| 
		 
  | 
		
		 
		  | 
	|||||
| 
		 
  | 
		
		 
  | 
		|||||
| 
		 
		
		
		
		
		
		
		 
		 
		  | 
		
		 
 உங்கள் வசதி கருதி இப்பொழுது கடந்த சாயி மார்க்க இதழ்கள் இணையத்தில் இலங்கை சத்திய சாயி சேவா நிறுவனங்களினால் வருடாந்தம் காலாண்டு மலராக வெளியீடு செய்யப்படும் தமிழ்ச்சஞ்சிகை சாயி மார்க்கம் ஆகும். இதனை இலங்கையிலுள்ள எந்தவொரு சாயி நிலையங்களிலும் பெற்றுக் கொள்ள முடியும். 
		இலங்கை 
		தனிப்பிரதி ரூபா 
		50/= 
  | 
		|||||
| 
     | 
		||||||
| 
		 
		   
		சத்திய சாயி பாபாவின் அருளுரைகள்> போதனை களை தாங்கி மாதா மாதம் வெளிவரும் 
		இச் சஞ்சிகை புட்டபர்த்தியில் இருந்து தமிழ் உள்ளிட்ட 9 மொழிகளில் 
		அச்சிடப்பட்டு வெளி வருகின்றது. இதனை பெற்றுக்கொள்ள விரும்பு வோர் 
		இலங்கையராக இருந்தால் இலங்கையில் உள்ள எந்தவொரு சாயி நிலையத்திலும் 
		பெற்றுக் கொள்ள முடியும்.  | 
		
		 
  | 
		|||||
| 
     | 
		||||||
| 
		 
 
  | 
		||||||
| 
		 சாயிபாபா தொடர்பான தமிழ்ச்சஞ்சிகைகள் வெளிவருமாக இருந்தால் எமக்கு அவை பற்றிய விபரங்களை தெரியப்படுத்தினால் நாம் அவை தொடர்பான விபரங்களையும் இப் பகுதியில் சேர்த்துக் கொள்ள வசதியாகவிருக்கும்.  | 
		||||||