| 
		 
  | 
		
		 
		  | 
	||||||
| 
		 
  | 
		
		 
  | 
		||||||
| 
		 
 
		 
		  | 
		|||||||
| 
		
		 சத்திய சாயி சேவா நிறுவனம் 
 சத்திய சாயி சேவா நிலையங்கள் பகவான் சத்திய சாயி பாபாவின் வழிகாட்டலின் கீழ் உற்சாகம், கடமையுணர்வுடன் மனித குலத்தின் நன்மைக்காக ஆரம்பிக்கப்பட்ட ஆன்மீக அமைப்பு. இங்கு சமயம, இனம், தேசியம், சாதி, சமயக் கோட்பாடு, சமயப்பிரிவு என்ற வேறுபாடுகளுக்கு இட மில்லை. அமெரிக்கா தொடக்கம் சிம்பாப்வே வரையுள்ள சத்திய சாயி நிலையங்களில் பக்தர்கள் தாம் சார்ந்துள்ள மதங்களைப் பின்பற்றி தமது மதங்களின் போதனைகளைக் கடைப்பிடித்தும் வருகின்றனர். ஆயினும் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற பற்றுறுதியினால் உந்தப் பெற்று மனிதகுலத்தின் சேவைக்காக அவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.. 
 ........................... 
 சத்திய சாயி சேவா நிறுவனத்தின் குறிக்கோள் 
 சாயிஅமைப்பின் குறிக்கோள் அதன் சாசனத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. சாயி அமைப்பின் பிரதான குறிக்கோள் கீழே விபரிக்கப்பட்டுள்ளன. 
 ............................ 
 சத்திய சாயி சேவா நிறுவனத்தின் நிதியமும் அங்கத்துவமும் 
 
		வாருங்கள்: பரிசோதித்து 
		உணருங்கள்: அனுசாpயுங்கள்> தமக்குள் குடிகொண்டிருக்கும் தெய்வீக சக்தியை 
		உணர்ந்து அதனை அடைய வேண்டுமென்ற தீவிர வேட்கையுடையவர்கள் எல்லோ ரையும் 
		சத்திய சாயி சேவா நிறுவனம் வரவேற்கின்றது. எந்தவித பாரபட்சமுமின்றி எல்லா 
		இனங்கள், தேசத்தவர்கள், சமயங்கள், சாதிகள், மதப்பிரிவுகளை சார்ந்த மக்களை 
		அதன் பணிகளில் வந்து பங்குபற்றுமாறு அழைக்கிறது. ஆன்மீக மார்க்கத்தை 
		நாடுகின்றவர்களும், சாயி சேவா நிறுவனத்தின் நோக்கங்கள் சட்டதிட்டங்களின்படி 
		ஒழுக விரும்புகின்றவர்களும் சத்திய சாயி சேவா நிலையத்தின் பணிகள், 
		நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளலாம். ............................ 
 பிராந்திய நிலையங்கள் 
		இலங்கைக்குள்ளும் நிர்வாக 
		செயற்பாட்டுகளினை நோக்காகக் கொண்டு 5 வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.  
 
  | 
		|||||||
| 
		 
  | 
		|||||||
| 
     | 
		|||||||
| 
		
		 வடக்கு 
		வலயம்  | 
	|||||||
| 
     | 
		|||||||
| 
		
		 
		மத்திய வலயம்  | 
		|||||||
| 
     | 
		|||||||
| 
		
		 
		தென்மேற்கு வலயம்  | 
		|||||||
| 
     | 
		|||||||
| 
		
		 
		கிழக்கு வலயம்  | 
		|||||||
| 
     | 
		|||||||